Load Image
dinamalar telegram
Advertisement

பிடிவாரண்ட் ஆசாமி கைது



விழுப்புரம்-கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில், கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த குலதீபமங்கலம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், 47; என்பவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.கடந்த 4 ஆண்டுகளாக அய்யப்பனுக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து நிலுவையில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரகண்டநல்லுார் பகுதியில் இருந்த அய்யப்பனை போலீசார் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement