சுவர் விழுந்து மாணவர் பலி
காஞ்சிபுரம்:வீட்டு வேலை நடந்த போது சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் மாணவர் இறந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சுதர்சன், 17. கீழம்பி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னில் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர்கள் வீட்டில் ஒரு பகுதி அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அதற்காக நேற்று மாலை 3:30 மணியளவில் ஏற்கனவே இருந்த சுவற்றை இடிக்கும் போது அதிர்வில் மற்றொரு சுவர் இடிந்து மாணவர் மீது விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய சுதர்சன் சம்பவ இடத்தில் இறந்தார். பாலுசெட்டிசத்திரம் போலீசார், மாணவர் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!