பஸ் மீது பைக் மோதல் கல்லூரி மாணவர் பலி
மாமல்லபுரம்,:பட்டிபுலத்தில், மாநகர் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி, கல்லுாரி மாணவர் இறந்தார்.'ஆந்திர மாநிலத்தில், வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் தனஞ்செழியன் மகன் ஜெயந்த், 19, ஹேமந்த்குமார் மகன் கவுதம், 20.செங்கல்பட்டு மாவட்டம், படூர் பகுதி, தனியார் கல்லுாரியில், பி.டெக்., இரண்டாம் ஆண்டு மாணவர்கள்.நேற்று காலை, புதுச்சேரியிலிருந்து படூருக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலத்தில், 8:30 மணிக்கு கடந்தபோது, முன்னாள் சென்ற மாநகர் பேருந்தின் மீது மோதினர்.சம்பவ இடத்திலேயே ஜெயந்த் இறந்தார். கவுதம் காயமடைந்து, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!