Load Image
dinamalar telegram
Advertisement

ஈட் ரைட் மேளா வாக்கத்தான்

கோவை:உணவு பாதுகாப்புத்துறை சார்பில், 'வாக்கத்தான்' விழிப்புணர்வு பேரணி, வரும் 12ம் தேதி காலை 8:00 மணிக்கு கோவையில் நடக்கிறது.கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் தொடங்கும் பேரணி, அவிநாசி ரோடு இந்துஸ்தான் கல்லுாரி கலையரங்கில் நிறைவு பெறுகிறது. அங்கு நடக்கும் 'ஈட் ரைட் மேளா'வில் கல்லுாரி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.சிறு தானியங்களை கொண்டு தயார் செய்யப்படும் சத்தான, சுவையான உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. 'ஈட் ரைட்' என்ற, உணவு பாதுகாப்புத்துறையின் கோஷத்தை பிரபலமாக்கும் நோக்கத்துடன், இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement