முதல்வர் பிறந்த நாள் விழாநலத்திட்ட உதவி வழங்கல்
புதுச்சேரி-முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ராஜ்பவன் தொகுதி குமரகுரு பள்ளத்தில் நடந்த விழாவில் தையல் மெஷின், தட்டு வண்டி, டிரில்லிங் மெஷின், விளையாட்டு உபகரணங்களை பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.விழாவில் முன்னாள் கவுன்சிலர் குமரன், குணா, குமரகுருப்பள்ளம் ஆனந்த், சங்கர், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!