Load Image
dinamalar telegram
Advertisement

மாருதி பள்ளியில்இறகுப்பந்து போட்டி



புதுச்சேரி-லாஸ்பேட்டை மாருதி சி.பி.எஸ்.இ., பள்ளியில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வட்டம்-2 சார்பில் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இறகுப்பந்து போட்டி லாஸ்பேட்டை மாருதி சி.பி.எஸ்.இ., பள்ளி மைதானத்தில் நடை பெற்றது. இப்போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் மூன்று பிரிவுகளில் 400க் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியை மாருதி கல்விக் குழும இயக்குனர் சத்யானந்தம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தாமரை இறகுப்பந்து கழகத் தலைவர் செந்தில்குமார் வாழ்த்தி பேசினார்.போட்டி ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி விரிவு ரையாளர் மணி பாரதி செய்திருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement