சாராயம் விற்றவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை
நகரி:கள்ள சாராய வழக்கில் தொடர்புடைய, நான்கு பேருக்கு, மூன்று ஆண்டுகளும், ஒருவருக்கு, ஓராண்டும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, மாங்காடு காலனியைச் சேர்ந்த தாமு, 30, பாஸ்கர், 32, குருவய்யா, 34, நாகராஜன், 40, ஆகியோர் மீது, கள்ளசாராயம் விற்றதாக வழக்கு பதியப்பட்டது.
நகரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.விசாரணை முடிவில், நேற்று, மாஜிஸ்ட்ரேட் லீலா ஷியாமசுந்தரி, மேற்கண்ட நான்கு பேருக்கும், மூன்று ஆண்டு சிறை தண்டணையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.மேலும், இதே வழக்கில் தொடர்புடைய அதே கிராமத்தை சேர்ந்த கோபி, 38, என்பவருக்கு, ஒராண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!