Load Image
dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக (07.08.2022) செங்கல்பட்டு

ஆன்மிகம்

மண்டலாபிஷேகம்
ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், அனந்தமங்கலம், அச்சிறுப்பாக்கம். காலை 9:00 மணி.
நாகாத்தம்மன் கோவில், ஜெயலட்சுமி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 4:30 மணி.
சிறப்பு அபிஷேகம்
ஆதிபராசக்தி அம்மன் சித்தர்பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.
சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் பகுதி, ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி; மாலை 4:30 மணி.
நித்ய பூஜை வழிபாடு
நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி; காலை 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.
நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி; காலை 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.
வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி; காலை 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.
மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.
ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.
திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.
லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை
சவுந்தர்ய நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 5:30 மணி; மாலை 4:30 மணி.
மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், ரயில் நிலையம், கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி; மாலை 4:30 மணி.
வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி; மாலை 4:30 மணி.
வேளியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி; மாலை 5:30 மணி.
சொர்ணாம்பிகை சமேத ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 5:00 மணி; மாலை 4:30 மணி.
கனக துர்க்கை அம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 7:30 மணி; மாலை 5:30 மணி.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி; மாலை 5:30 மணி.
இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 7:30 மணி, மாலை 4:30 மணி.
வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி; மாலை 6:30 மணி.
நவசக்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி; மாலை 6:30 மணி.
திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம் - -கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி; மாலை 5:30 மணி.
விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி; மாலை 5:30 மணி.
கருப்பண்ணசுவாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி; இரவு 7:30 மணி.
குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி; மாலை 4:30 மணி.
திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி; மாலை 6:30 மணி.
லட்சுமி குபேரர் கோவில், ரத்னமங்கலம், வண்டலுார். காலை 6:00 மணி; மாலை 4:30 மணி.
கன்னியம்மன் கோவில், காயரம்பேடு. காலை 7:00 மணி; மாலை 5:30 மணி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement