ADVERTISEMENT
கோவை:உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கோவை குப்புசாமி நினைவு மருத்துவமனையின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி வ.உ.சி., பூங்காவில் நடந்தது.இதில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கல்லுாரி மாணவிகள், தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம், அதனால் தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து, 'நம்ம கோவை' தாய்பாலை ஆதரிக்கிறது எனும் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!