Load Image
dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக (07.08.22 - ஞாயிறு) ஆன்மிகம் 

 மஹோத்ற்சவம்: காம்யார்த்த ஹோமங்கள், சதசண்டி பாராயணம்- காலை, ௭:௩௦ மணி. மஹா பூர்ணாஹுதி, அன்னதானம் - நண்பகல் ௧௨:௦௦ மணி. சாய் பஜனை: மேற்கு மாம்பலம் சாய் சமிதி, ஆஞ்சநேய உத்ஸவம், மங்கள ஆரத்தி - மாலை, ௬:௦௦ மணி. இடம்: அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. தொடர்புக்கு: ௯௮௪௦௦ ௨௮௨௨௯. உழவாரப்பணி: கோவில் சுத்தம் செய்யும் பணி. திருமுறை பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு, தலைமை: நா.ஆடலரசன், காலை, ௭:௦௦ முதல் மாலை, ௬:௦௦ மணி வரை. இடம்: பூமிநாயகி அம்பாள் உடனுறை பூமீஸ்வரர் கோவில், துறைமுக பணியாளர் குடியிருப்பு, டோல்கேட் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், புதுவண்ணாரப்பேட்டை. தொடர்புக்கு: ௯௪௪௫௧ ௨௧௦௮௦. சுந்தரர் விழா: சுந்தரர் தேவார பாடல் இன்னிசை: வாதவூரடிகள் - காலை, ௧௦:௦௦ மணி. அன்னம்பாலிப்பு - பிற்பகல், ௧:௦௦ மணி. இடம்: சிவசுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜன சபை, ௨௨, முனுசாமி செட்டித் தெரு, ௩வது தெரு, மணியக்கார சவுல்டரி ரோடு, சிவஞானபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - ௨௧.  கிருஷ்ண ஜெயந்தி மகோற்சவம்: ரத்னங்கி அலங்காரம் - காலை, ௮:௩௦ மணி. ராதா கல்யாண மகோற்ஸவம் - திருவனந்தபுரம் விட்டல் வினோத் பாகவதர் குழுவினர் - காலை, ௯:௦௦ முதல் பகல், ௧௨:௩௦ மணி வரை. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், கோபாலபுரம், சென்னை - ௮௬. தொடர்புக்கு: ௯௮௪௦௪ ௨௯௩௮௨. கூட்டு தியானம்: சாவித்திரி வாசித்தல், காலை, ௧௦:௦௦. இடம்: அரவிந்தர் சொசைட்டி, ௫, ஸ்மித் சாலை, அண்ணா சாலை, சென்னை - ௨. தொடர்புக்கு: ௦௪௪ - ௨௮௪௧ ௨௨௨௧. ஆடிப் பெருவிழா  காளிகாம்பாள் கோவில்: மூலவர் அம்பாளுக்கு ௧௦௮ குடம் மஞ்சள் அபிஷேகம், அலங்கார ஆராதனை - முற்பகல் ௧௧:௦௦ மணி. இடம்: ௨௧௨, தம்புசெட்டி தெரு, சென்னை - ௧. தொடர்புக்கு: ௦௪௪ - ௨௫௨௨ ௯௬௨௪.  துர்கையம்மன் கோவில்: கூழ்வார்த்தல் - பகல் ௧௨:௦௦ மணி. அம்மன் வீதியுலா - இரவு, ௭:௦௦ மணி. இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - ௧௪. பஞ்சமி வாராஹி கோவில்:அம்பாளுக்கு கிர்ணி பழச்சாறு அபிஷேகம் - காலை, ௧௦:௦௦. இடம்: பஞ்சமி வாராஹி சமேத மனோன்மணீஸ்வரர் அறச்சபை, எஸ்.எஸ்., மகால் வளாகம், துளிர்காத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦. தொடர்புக்கு: ௯௮௪௧௮ ௧௪௨௭௫. தேவிஸ்ரீ காத்யாயனி அம்மன் கோவில்: அம்மனை கரகத்தில் வர்ணித்தில் - காலை, ௯:௦௦ மணி. கூழ்வார்த்தல், திருக்குட ஊர்வலம், அன்னதானம் - நண்பகல், ௧௨:௦௦ மணி. தீ மிதித்தல் - மாலை, ௬:௦௦. அம்மன் வீதியுலா - இரவு, ௯:௦௦ மணி. இடம்: திருநீர்மலை ரோடு, குன்றத்துார் (தெற்கு), சென்னை - ௬௯. தொடர்புக்கு: ௯௫௫௧௧ ௮௪௩௨௬. சொற்பொழிவு  அறுபடைவீடு ஸ்தல மஹிமை: மதுராந்தகம் வி.குமார், மாலை, ௬:௦௦ மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭. பொது   நகைச்சுவை அரங்கம்: குரோம்பேட்டை அகில இந்திய நகைச்சுவை சங்கத்தின் ௪௯௫வது கூட்டம். தலைமை: சேகர், மாலை, ௪:௨௫ மணி. இடம்: எஸ்.சி.எஸ்., பள்ளி வளாகம், நேரு நகர், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. தொடர்புக்கு: ௯௮௪௧௧ ௬௯௬௨௬. இலக்கிய பெருவிழா: சிறப்புரை: தமிழ் மணவாளன். கவிஞர் ராமராசனின் நுால் திறனாய்வு: கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி. கவியரங்கம்: 'சுதந்திர சுவாசம்' தலைமை: வேங்கடலட்சுமி ராமர், காலை, ௧௦:௦௦ மணி முதல். இடம்: டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ௧௭௬, டி.எச். ரோடு, எம்.ஆர்.நகர், கொடுங்கையூர், சென்னை - ௧௧௮. தொடர்புக்கு: ௯௩௮௧௭ ௦௧௯௬௧. கண்காட்சி: 'பொக்கிஷம்' கிராப்ட் பஜார். கைத்தறி, கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, ௧௦:௦௦ முதல் இரவு, ௭:௦௦ மணி வரை. இடம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, சென்னை. தொடர்புக்கு: ௯௬௧௯௬ ௭௬௬௬௯. கண்காட்சி: தஸ்தகார் நேச்சுரல் உற்சவ் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ௨௮௧/௨௬௭, சங்கரா ஹால், டி.டி.கே., ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - ௧௮. தொடர்புக்கு: ௯௦௪௨௫ ௦௩௦௪௨. இலவச மருத்துவ முகாம்: தீபம் அறக்கட்டளை சார்பில் இயற்கை சித்த மருத்துவ முகாம். தலைமை: மருத்துவர் வி.பி.மாதேஸ்வரன், நேரம்: காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: நித்ய தீபம் தருமச்சாலை வளாகம், 7/8, புத்தேரிக்கரை கோவில் அருகில், வேளச்சேரி, சென்னை - 42. தொடர்புக்கு: 94440 73635. கண்காட்சி: இந்தியன் ஆர்டிஸ்ட் பஜார், கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. நேரம்: காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: இ.ஆர்.ஆர்.சி., கண்காட்சி மைதானம், பாம்பன் சுவாமி கோவில் எதிரில், திருவான்மியூர், சென்னை - 41. தொடர்புக்கு: 73646 85716. ஸ்ரீமந்நாத முனிகள் திருநட்சத்திரம்: நேரம்: மாலை 6:00 மணிக்கு ஸ்ரீமந்நாத முனிகள் திருநட்சத்திரம். மாலை 6:45 மணிக்கு ஆளவந்தார் ஆஸ்தானம். இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில். கோட்புலி நாயனார் விழா: நேரம்: இரவு 7:00 மணி முதல் கலிய நாயனார் விழா, கோட்புலி நாயனார் விழா. இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில். பவித்ர உற்சவம்: நேரம்: மாலை 6:00 மணி முதல் பகவத் பிரார்த்தனை அனுக்ஞை, சங்கல்பம், புண்யாஹ வாசனம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தி. இடம்: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில். நிலைத் தன்மை விழா: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தக்கர்பாபா வித்யாலயாவுடன் இணைந்து தன்னார்வ நிறுவனங்கள் நடத்தும் 'நிலைத்தன்மை விழா- - 2022'நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: தி.நகர், தக்கர்பாபா வித்யாலயா. உணவுத் தொழில் குறித்த கண்காட்சி: உணவுத் தொழில் குறித்த, 'புட்புரோ' கண்காட்சி நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: நந்தம்பாக்கம், வர்த்தக மையம். சர்வதேச சுற்றுலா கண்காட்சி: நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கம் -- 1. பார்னீச்சர் எக்ஸ்போ: நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: நந்தம்பாக்கம், வர்த்தக மையம் எதிரில்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement