Load Image
dinamalar telegram
Advertisement

அலங்கார ஆட்டோவில் உற்சாகம்

Tamil News
ADVERTISEMENT

சென்னை :மாமல்லபுரத்தில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்கின் நுழைவாயிலில், சாமந்திப்பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ, வெளிநாட்டு வீரர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்கள், இந்த ஆட்டோவில் குழுவாக அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்வது, வாடிக்கையாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement