ADVERTISEMENT
பூண்டி ஒன்றியம், மெய்யூர் கிராமத்தில் வாழும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை. இந்த கிராமத்தில் உள்ள சாலைகள், 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது
தற்போது இந்த சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்தால் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.இதில், மக்கள் நடமாடுவது மற்றும் பைக்குகளில் செல்வது சிரமமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
- -வி.ராஜேந்திரன், மெய்யூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!