Load Image
dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக...



n ஆன்மிகம் n



திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம்


105வது திரு ஆடிப்பூரம்
திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 105வது திரு ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தை ஒட்டி நாலாயிர திவ்யபிரபந்தம் உரைநேரம்: காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரையும்; மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.இடம்: ஆண்டாள் கண்ணபிரான் சன்னதி, பஜார் தெரு, கவுதமபுரம், ஹலசூரு.

உற்சவம்
ஸ்ரீவித்யா அறக்கட்டளை சார்பில் சாதுராம் சுவாமிகளின் 22ம் ஆண்டு மஹோற்சவம்நேரம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை: கலச பூஜை, சஹஸ்ரநாம அர்ச்சனை; 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை: கேசவ தீட்சிதர் குழுவினரின் பாகவத மூல பாராயணம்; மதியம் 12:01 முதல் 1:00 மணி வரை: சண்முக அர்ச்சனை, தீபாராதனை; மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை: பாகவத உபன்யாசம்.இடம்: எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் ஸ்ரவக் சங்க மண்டபம், சோமேஸ்வர சுவாமி கோவில் தெரு, ஹலசூரு.

ஆடி திருவிழா
ஆடித்திருவிழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள்.நேரம்: காலை 9:00 மணி: தேவியின் தேர் ஊர்வலம்; மாலை 3:00 மணி: வன போஜனம்.இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், காளி அம்மன் கோவில் தெரு, ஹலசூரு மார்க்கெட், ஹலசூரு.* நேரம்: காலை 8:00 மணி: அபிேஷகம்; 11:00 மணி: மஹா மங்களாரத்தி; இரவு 7:00 மணி: ஆடி உற்சவபூஜைகள்.இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர், பெங்களூரு.எல்லம்மன் தேவி உற்சவ திருவிழாவை ஒட்டி, சிற்பபு பூஜைகள் நடக்கிறது.நேரம்: காலை 11:00 மணி: அம்மன் ஊர்வலம்; 11:30 மணி: யாக பூஜை; மதியம் 1:00 மணி: ஆராதனை, கூழ் ஊற்றுதல்; மாலை 6:15 மணி: தேவியின் பச்சைக்கரக ஊர்வலம், தீ மிதி விழா.இடம்: மாதவா முதலியார் வீதி, ஹலசூரு.ஆடி திருவிழா, ஊர் பண்டிகையை ஒட்டி, சிறப்பு பூஜைகள்.நேரம்: காலை: வஜ்ரமுனீஸ்வர சுவாமிக்கு பூஜை, மதியம்: அன்னதானம்.இடம்: சக்தி காளியம்மன் கோவில், நஞ்சப்பா கார்டன், விவேக் நகர், பெங்களூரு.n பொது n

யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா.இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களிமண் பயிற்சி
மாயாஸ் செராமிக்ஸ் அன்ட் கிராப்ட் ஜுவல்லரி சார்பில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு, களிமண்ணில் மண் பாண்டம் செய்ய பயிற்சி.நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரைஇடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

காமெடி
காமெடி ஷாட்ஸ் வழங்கும் வைல்டு அனிமல் காமெடி.நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:20 மணி வரை.இடம்: டில்ட் பார் ரிபப்ளிக், 10ஏ, மூன்றாவது தளம், 100 அடி சாலை, பெங்களூரு.ஜாக்ருதி வழங்கும் ஓபன் மைக் சாட்டர்டே.நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை.இடம்: ஜாக்ருதி தியேட்டர், ராமகொண்டனஹள்ளி, வர்த்துார் சாலை, பெங்களூரு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement