Load Image
dinamalar telegram
Advertisement

செஸ் விளையாடிய தலைமை செயலர்

Tamil News
ADVERTISEMENT

சென்னை :செஸ் ஒலிம்பியாடில், தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், செஸ் விளையாடினார்.மாமல்லபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, தமிழக அரசின் சார்பில் முதல்வர், அமைச்சர்கள், செயலர்கள் அடிக்கடி பார்வையிட்டு வருகின்றனர்.அந்த வகையில், இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தலைமைச் செயலர் இறையன்பு, இந்திய பெண்களின் கிராண்மாஸ்டரும் அதிவிரைவு ஆட்டக்காரருமான, ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பியின் காய்களை நகர்த்தி, ஆட்டத்தை நேற்று துவக்கி வைத்து உற்சாகப்படுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement