ADVERTISEMENT
சென்னை, :செஸ் ஒலிம்பியாட் அரங்குக்கு வெளியில் உள்ள 'தம்பி' குடும்ப பொம்மைகளுடன் ரசிகர்கள், 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.மாமல்லபுரத்தில், வரும் 10ம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன.இப்போட்டியை காண, ரசிகர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள், அங்குள்ள விதவிதமான விளம்பர மாடல்களின் முன் நின்று, புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.அதிலும், குதிரை உருவத்தில் அப்பா, அம்மா, மகன், மகளுடன் இருக்கும் 'தம்பி' குடும்பத்தினருடன், கூட்டம் கூட்டமாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!