Load Image
dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக (07.08.2022) திருவள்ளூர்

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

அக்னி வசந்த விழா

திரவுபதி அம்மன் கோவில், நேதாஜி சாலை, பெரும்பாக்கம், திருவள்ளூர், சிறப்பு அபிஷேகம், கத்தி நிற்க வைத்தல், காலை 10:00 மணி, அக்னி வசந்த விழா, மாலை 6:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி,

பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, காலை 7:30 மணி.

ஆடி மாத விழா

பவானியம்மன் கோவில், பெரியபாளையம், ஊஞ்சல் உற்சவம், காலை 7:00 -- 8:30 மணி; அம்மனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி; உற்சவர் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதியுலா, மாலை 4:00 மணி.

ஆடித் திருவிழா

பொன்னியம்மன் கோவில், திருவேங்கடாபுரம், பொன்னேரி, 43ம் ஆண்டு ஆடித் திருவிழா, கரகம் புறப்படுதல், காலை 7:00 மணி, கூழ் வார்த்தல், காலை 11:00 மணி, வாடை பொங்கலிடுதல், மதியம் 2:00 மணி, அம்மன் வீதியுலா, இரவு 7:30 மணி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement