Load Image
dinamalar telegram
Advertisement

குழந்தை இறந்ததால் தம்பதி தற்கொலை



ராம்நகர்-பாலகேரி கிராமத்தில், குழந்தை இறந்ததில், மனம் நொந்த தம்பதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ராம்நகரின் பாலகேரி கிராமத்தை சேர்ந்தவர் கிரண், 29. இவருக்கும் காயத்ரி, 28, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஓராண்டுக்கு முன், இவர்களின் குழந்தை இறந்தது. அன்றிலிருந்து தம்பதி வருத்தத்தில் இருந்தனர்.குடும்ப பிரச்னையாலும் அவதிப்பட்டனர். விரக்தியடைந்த தம்பதி, நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ராம்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement