Load Image
dinamalar telegram
Advertisement

புகார் பெட்டி...: திருவள்ளூர்

பயன்பாடின்றி பொது கழிப்பறை

கனகம்மாசத்திரம் அடுத்த, நெடும்பரம் ஊராட்சியில் அமைந்துள்ள பொதுக் கழிப்பறை பயன்பாடின்றி பாழடைந்து வருகிறது. ஊராட்சி நிதியில் கட்டப்பட்ட இந்த பொதுக் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. பின் 4 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது.இந்நிலையில், தற்போதும் மக்கள் திறந்தவெளியில் உடல் உபாதைகளை கழித்து வருகின்றனர். எனவே சுகாதாரத்தை பேணி காக்க இந்த பொது கழிப்பறையை மீண்டும் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

- டி.கோகுல், நெடும்பரம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement