ADVERTISEMENT
சென்னை-ராமேஸ்வரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளிக்கு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வே அறிவிப்பு: பயணியரின் தேவை கருதி, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே, இன்று முதல் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஹூப்ளியில் இருந்து வரும் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3, 10, 17, 24ம் தேதிகளில் காலை 6:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6:15 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 7, 14, 21, 28 செப்டம்பர் 4, 11, 18, 25ம் தேதிகளில் இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:25 மணிக்கு ஹூப்ளி செல்லும்.இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஏன் எல்லா ரயில்களும் சிறப்பு ரயில்களை இயக்க படுகின்றன. ரயில்வே வரியும் பொது மக்கள் நலன் கருதி சாதாரண ரயில்களைக் இயக்க வேண்டும். பழைய ரயில்கள் இன்னும் விடட பாடில்லை. பெங்களூரு செங்கோட்டை நேரடி சேவை தேவை. சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி வேண்டும்.