Load Image
dinamalar telegram
Advertisement

ஆதார் எண் இணைப்பு: ஆணையம் விழிப்புணர்வு

சென்னை-வாக்காளர் அடையாள அட்டையில், ஆதார் எண் இணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'செஸ்' போட்டியை மையப்படுத்தி, தேர்தல் கமிஷன் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது. Latest Tamil News


தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, தேர்தல்கமிஷன் துவங்கியுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை சேகரிக்க உள்ளனர்.ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.Latest Tamil News
அந்த வகையில், தமிழகத்தில் தற்போது 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிகள் நடப்பதால், அதை மையப்படுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, வினியோகம் செய்து வருகிறது.அதில், 'சரியான நகர்வு, சதுரங்கத்தின் வெற்றி; வாக்காளருக்கான சரியான நகர்வு, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது' எனக் குறிப்பிட்டுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளையும் அச்சிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (4)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    I tried to link my Aadhar with my voter ID online. It is displaying continuously ING DATA From 91 CRORE VOTERS and finally logs out.

  • Sai - Paris,பிரான்ஸ்

    இப்படி விளம்பரம் நோட்டீஸ் அடிக்கிறேன்னு கோடிகளில் கொள்ளை தேர்தல் "கமிஷனுமா" இப்படி?

    • Sharvintej - மதுரை ,இந்தியா

      திராவிட மாடலுக்கே விளம்பரம் பண்ணும் போது இது எவ்வுளவோ மேல்

  • Manimaran - chennai,இந்தியா

    இணைப்பதற்கான வழிமுறைகளையும் கொடுத்திருந்தால் செய்தியாக மட்டும் இல்லாமல் செயலுக்கும் வந்திருக்குமே....

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்