Load Image
dinamalar telegram
Advertisement

நாளைதடுப்பூசிமுகாம்


சென்னை :சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:சென்னையில் 32 மெகா தடுப்பூசி முகாமில், 40.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட 55.41 லட்சம்பேருக்கு முதல் தவணையும், 47.97 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணையும், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, 33வது மெகா தடுப்பூசி முகாம், வார்டிற்கு 10 இடங்கள்என, 2,000 இடங்களில், நாளை நடைபெற உள்ளது. இதற்காக, ௧,௦௦௦ சுகாதார குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில், 'பூஸ்டர் டோஸ்' செலுத்திக் கொள்ளாத 43.63 லட்சம் பேர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement