முல்லைப் பெரியாறில் மழை: ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்


மேலும், முல்லைப் பெரியாறு அணை மதகுகளை திறப்பதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், கேரள அரசுக்கு தெரியப்படுத்தவும். அப்போது தான் அணையின் கீழ் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (4)
ஒரு குடியரசு நாட்டில் உள்ள பல மாநிலங்கு இடையே இந்த நதிநீர் பிரச்சினை என்பது இருக்கவே கூடாது. இதுபோன்று வேறு எந்த நாட்டிலும் நதிகளினால், ஆறுகளினால் அங்குள்ள மாநிலங்களிடையே பிரச்சினை இருப்பதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. மழை அதிகம் பெய்து நீர் வரத்து அதிகம் இருந்தாலும் பிரச்சினை. மழையே பெய்யாவிட்டால் வேறு விதமான பிரச்சினை. நாட்டில் உள்ள அனைத்து நதிகளும், ஆறுகளும் மொத்த நாட்டுமக்களுக்கு பயன்படும் விதத்தில், மாநிலங்களுக்கு இடையே ஒரு புரிதல் இருக்கவேண்டும். அல்லது மத்திய அரசு அல்லது நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு கட்டுப்பட்டால், இந்த மாதிரி பிரச்சினைகள் வர சாத்தியமில்லை. நதிகளை வைத்து அரசியல்செய்வதை மாநிலங்கள் கைவிடவேண்டும்.
ஸ்டாலின் ஒரு கணித மேதை என்பதை அறியாமல் பினராயி கடிதம் எழுதி விட்டார்.... ஹிஹி....நீர் வரத்து, அணையின் கொள்ளளவு எல்லாம் ஸ்டாலின் கணக்கிட்டு சொன்னால் சேட்டன் தலை தெறித்து ஓடுவார்...
பினராயி விஜயன் அவர்களே, இந்த மாதிரி பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை ஒன்றே தேவை. முன்னறிவிப்பு தேவை இல்லை. தமிழக அரசை உங்கள் அரசின் -இடரை எதிர்கொள்ளத்தேவையான முன்னேற்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கமுடியாத இயலாமை,கையாலாகாத்தனத்திற்கு தமிழக அரசை பலியாடாக்க துணியாதீர்.