அமித்ஷா கருத்துக்கு காங்., கண்டனம்
புதுடில்லி-தங்களின் போராட்டத்தை அயோத்தி ராமர் கோவிலுடன் இணைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொச்சைப்படுத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் நாடு முழுதும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. காங்., கட்சியினர் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இதற்கு முன் பல போராட்டம் நடத்திய காங்., கறுப்புச் சட்டை அணியவில்லை. “ஆனால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய தினத்தில் நடத்திய போராட்டத்தில் கறுப்பு உடை அணிந்துள்ளனர். “விலைவாசி உயர்வு என்பது அவர்களுக்கு ஒரு மறைமுக காரணம். ராமர் கோவில் கட்டுவதில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை,”என்றார்.
அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு, காங்., கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ரமேஷ்,“காங்கிரசின் போரட்டத்தை திசை திருப்ப அமித்ஷா அதை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துஉள்ளார்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வாசகர் கருத்து (14)
இந்த இருவரின் போராட்டத்தில் நாட்டில் நடந்து இருக்கு மிகப்பெரிய ஊழல் மறைக்கப்பட்டு விட்டது 5 G ஊழல் 3 லட்சம் கோடி என்று கணக்கு சொல்லுது
நல்லா கதறி ஊளையிட்டு ஒப்பாரி வைடா திருட்டு திராவிட ஓங்கோலன் கொத்தடிமையே..
அண்ணாமலை 2ஜி,5ஜி பற்றி பேசியதை கேட்கவும். புரியாமல் ஊழல் என்று பேசுவது திமுகவினரின உரிமை. நீங்கள் அண்ணாமலையுன் பேச்சை கேட்டு விட்டு பதியவும்.
ஏன் ராஜா அடியில் நெருப்பை பற்றவைத்து போல கதறுகிறான்
காங்கிரெஸ்சே ஒரு கொச்சை. அதை மேலும் எப்படி கொச்சைப்படுத்துவது?
அமித் ஷா கூறியது உண்மையாக இருக்கலாம் ........ ஏனென்றால் ஹிந்துக்களை ஏமாற்றுவது / ஒடுக்குவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் நோக்கங்களில் ஒன்று ........
அது தானே நாட்டின் முக்கிய அரசியல் தலைப்பு....
சரியாதான் ஷா சொல்லி இருக்கார் அதுக்கு ஏன் இந்த உலக புகழ் ஊழல் வாதி காங்கிரஸ் காரன் கோபப்படுறான். இந்தியாவிலிருந்தும் தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட வேண்டியவனுவோ இந்த திராவிடன் தலைமையில் உள்ள தீயசக்தி திமுகவும் ஊழல் காங்கிரஸும்......