Load Image
dinamalar telegram
Advertisement
Ramjan

வீரர்களின் நறுக்... சுறுக்...

Tamil News
ADVERTISEMENT
எமில்: செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய வீரர் குகேஷை பார்க்கும்போது, 1992ல், மணிலாவில் க்ராம்னிக் ஆடிய ஆட்டம் நினைவிற்கு வருகிறது. குறிப்பாக அதே வயது, அனைத்தையும் உடைத்தெறியும் திறனுடைய அதே உணர்வு.

உலக தரவரிசை: 21,180நாடு: ஹங்கேரி----சூர்யா கங்குலி: சில சமயங்களில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் எத்தனை சுற்றுகள் நிறைவடைந்துள்ளது என்பதை மறந்துவிட்டால், உடனே தெரிந்துகொள்ள குகேஷ் பெற்ற 'பாயின்ட்' பார்ப்பேன்.உலக தரவரிசை: 196நாடு: இந்தியா---ராபர்ட்ஸ் தலாயுலா: ஒலிம்பியாட் போட்டியின் நாட்கள் பாதி முடிந்துவிட்டது என்பதை, என்னால் நம்பவே முடியவில்லை.உலக தரவரிசை: 84,216நாடு: ஜெர்சி--மிச்சல் ரஹால்: சிறந்த செஸ் வீரர்களின் பட்டியலில், புதிய தலைமுறை வீரர்கள் அதிக கவனம் செலுத்துவது போல எனக்குத் தோன்றுகிறது.உலக தரவரிசை: 2,339நாடு: ஸ்பெயின்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement