Load Image
dinamalar telegram
Advertisement

ரங்கசாமி பிறந்த நாளையொட்டி பாகூர் கோவிலில் சிறப்பு பூஜை

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

மணக்குள விநாயகர் கல்விக்குழும செயலாளரும், என்.ஆர்.காங்., உயர்மட்டக் குழு உறுப்பினருமான டாக்டர் நாராயணசாமி கேசவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் என்.ஆர் காங்., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைக்கு பிறகு, ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை என்.ஆர்.காங்., அமிர்தலிங்கம், ஜோதி பிரகாசம், சீனிவாசன், முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement