300 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு
சென்னை : சென்னை மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 9 சாமி சிலைகள் இருந்தன. இது 300 ஆண்டுகள் பழமையான சிலைகள் எனக் கூறப்படுகிறது. இதை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நல்லா விசாரிச்சுப்பாருங்க... அநேகமா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே இதுக்கு உடந்தையா இருக்கலாம்....