Load Image
dinamalar telegram
Advertisement

விரைவில் ஆவின் குடிநீர் பாட்டில் விற்பனை : அமைச்சர் நாசர்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆவினுக்குச் சொந்தமான 28 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதன் மூலம், 1 லிட்டர், அரை லிட்டர் என குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆவின் பால் பாக்கெட்களில் சினிமா விளம்பரங்கள் வெளியிடவும் பரீசிலனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அதிமுக ஆட்சியில், அம்மா குடிநீர் என்ற பெயரில் குடிநீர் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (14)

  • பேசும் தமிழன் -

    பால் பாக்கெட்களில்... பாதி பாலை காணவில்லையே.. இந்த லட்சணத்தில் தண்ணீர் பாக்கெட் விற்க போகிறார்லாம்... அதில் நீருக்கு பதில் வேறு எதையாவது அடைத்து விற்க போகிறார்கள்

  • Rajan -

    தண்ணீர் கம்பெனியின் நிலை?

  • Ganapathy Subramanian - Muscat,ஓமன்

    ஆவின் பாக்கெட்களில் சினிமா விளம்பரங்கள். உதயன்னாவிற்கு விளம்பரம் செய்ய வழியா? நடக்கட்டும் திராவிட மாடல் ஆட்சி, ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக எல்லா அமைச்சரவையிலும் ரூம் போட்டு யோசிக்கிறாங்க போல.

  • sankar - Nellai,இந்தியா

    இதுல எவளோ எடை குறைப்பீங்க

    • raghavan - Srirangam, Trichy,இந்தியா

      சினிமா விளம்பரம், ரியல் எஸ்டேட் விளம்பரம், சீரியல் விளம்பரம் அதுக்கு ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்சி இதுக்கு ஒரு டெண்டர் அப்படி இப்படின்னு கருப்பு பணத்தை வெள்ளையாக்கிடுவானுங்க.

  • vbs manian - hyderabad,இந்தியா

    பொங்கல் பரிசு பாக்கெட்டில் கரப்பு பா ச்சை பல்லி .ஆவின் பால் பாக்கெட்டில் எடை குறைவு. குடிநீர் பாட்டிலில் என்ன நடக்கும்.

Advertisement