ADVERTISEMENT
சென்னை : 'தமிழர்களின் கலாச்சார சிறப்பையும், ஆன்மிக வழித்தடத்தையும் இனி மறைக்க இயலாது என்பதை உணர்த்தும் விதமாக, செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த, 1967ம் ஆண்டுக்கு முன் தமிழர்களின் கலாச்சார சிறப்பும், பெருமையும், ஆன்மிக வழித்தடத்தையும் இனியும் மறைக்க இயலாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது, 'செஸ் ஒலிம்பியாட்' வரவேற்பு நிகழ்ச்சி.
இச்சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவரது அறிக்கை: கடந்த, 1967ம் ஆண்டுக்கு முன் தமிழர்களின் கலாச்சார சிறப்பும், பெருமையும், ஆன்மிக வழித்தடத்தையும் இனியும் மறைக்க இயலாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது, 'செஸ் ஒலிம்பியாட்' வரவேற்பு நிகழ்ச்சி.

வாசகர் கருத்து (40)
சீதை முகத்தில் சிரிப்பை கண்டேன் என்பது போல் அண்ணாமலை அவர்கள் வாயில் இருந்து தமிழக அரசு பற்றி எப்போதாவது அபூர்வமாக நல்ல வார்த்தை வருவது உள்ளது.
சந்தர்ப்பவசத்தால் தலைவரானவர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார்,
பதில் சொல்லாமல் நழுவி நழுவி ஓடுற
திரை இசை இல்லாத நாட்டிய நிகழ்ச்சிகள் பிளஸ் பாயிண்ட் ஒரு டவுட் கரக ஆட்டம் தமிழர் கலைதானே மொத்தத்தில் சூப்பர் தாய் மண்ணே வணக்கம் Highlight
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
திமுகவை அழிக்க மிக சுலப வழி .பாஜக திமுக கூட்டணி மலர்வதுதான் .