ADVERTISEMENT
அவனியாபுரம் : ''பிரதமர் மோடிக்கு உண்டான மரியாதையைமுதல்வர் ஸ்டாலின் கொடுக்கிறார்,'' எனமதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க.,பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,யை அதிகரித்தது குறித்து விவாதம் செய்ய மத்திய அரசு பார்லிமென்டில் முன்வர தயாராக இல்லை. மின் கட்டண உயர்வு அறிவிப்பு வரட்டும் பின்பு கூறுகிறேன், என்றார்.
அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,யை அதிகரித்தது குறித்து விவாதம் செய்ய மத்திய அரசு பார்லிமென்டில் முன்வர தயாராக இல்லை. மின் கட்டண உயர்வு அறிவிப்பு வரட்டும் பின்பு கூறுகிறேன், என்றார்.
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைப்படத்தின் மேல் கருப்பு மை பூசியவர்கைது குறித்த கேள்விக்கு, இது எங்காவது ஒரு இடத்தில் நடந்திருக்கும். பிரதமருக்கு உண்டான மரியாதை அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கிறார். எங்கேயோ நடந்த ஒரு சம்பவத்தை வைத்து முடிவுக்கு வரக்கூடாது என்றார்.
வாசகர் கருத்து (26)
ஆனால் உ பிக்கள் உனக்கு பூஜை செய்ததைப்பற்றி என்ன நினைக்கிறாய்?
விடியல் கும்பல் எதிரிகட்சியா இருந்தப்பவும் மோடிதான் பிரதமர்.. அப்போ அவர் சென்னை வந்தப்ப என்னென்ன அட்டூழியம் செஞ்சீங்க? தெரியாம கேக்குறேன் ஒரு பக்கியும் நீட் / சமூகநீதி / எட்டு வழிச்சாலை / லாக்கப் டெத் இதெல்லாம் பத்தி பேசுறதில்ல.. ஒருவேளை விடியல் ஆட்சில எல்லா பிரச்சனையும் தீந்துடுச்சோ??
நீ இன்னும்............?
சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு... ஒட்டு போட்ட மக்களுக்கும் மரியாதையை முதல்வர் கொடுக்கிறார்: வைகோ
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நீங்களும் பிரதமருக்கு கருப்பு கருப்பா பறக்கவிட்டு மரியாதை கொடுத்த்தீர்களே. அப்போ உங்களுக்கு அவரு தான் பிரதமருன்னு தெரியாதா? மோடி முதிர்ந்த பெரியவர் தோற்றத்தில் இருப்பதால் யாரும் மரியாதை கொடுப்பார்கள். ஸ்டாலின் குக்கிராமங்களில் தனியே போனால் அவர் ஒத்த வயதுடையவர்கள் ,,தம்பிக்கு எந்த வூரு என்று கேட்டாலும் கேட்ப்பார்கள். அந்த அளவு இளைஞ்சர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.