Load Image
dinamalar telegram
Advertisement

வணக்கம் மோடி: டிரெண்டிங்கில் முதலிடம்!

Tamil News
ADVERTISEMENT
சென்னை : சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருப்பதை அடுத்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தின் 'டிரெண்டிங்'கில், 'வணக்கம் மோடி' என்ற பதிவு, முதலிடத்தை பிடித்து உள்ளது.


சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை துவக்கி வைத்தார். இதற்காக சென்னை வந்துள்ள அவர், நாளை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

Latest Tamil News
மோடியை வரவேற்று, தமிழக பா.ஜ.,வினர், நேற்று முன்தினம் முதல், 'வணக்கம் மோடி' என்ற, 'ஹேஷ்டேக்' பதிவு மற்றும் வாழ்த்து பாடல்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதை பார்த்து, பலரும் மோடியை வரவேற்று பதிவிட்டுள்ளனர். இதையடுத்து அப்பதிவு முதலிடத்தை பிடித்துள்ளது.


வாசகர் கருத்து (18)

  • balakrishnan - Mangaf,குவைத்

    மோடி அவர்களுக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு .

  • Tamilan - NA,இந்தியா

    துதிபாடும் மூட நம்பிக்கைகளை விட்டு வெளியே வரவேண்டும்

  • jayvee - chennai,இந்தியா

    அப்படீன்னா TRB வாண்டு மதிமுகலதான் சேரணும்போல..

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    இதை படிக்கும் 200,க்கு எரிச்சலுடன் கூடிய போக்கு... ஹிஹிஹி..

  • T Sampath - TIRUVALLUR,இந்தியா

    Our CM looks very tired due to Corona and he should take rest for some more days and avoid travel. His speech was very good.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்