Load Image
dinamalar telegram
Advertisement

கொட்டுது பண மழை: திருப்பதியில் காணிக்கை 1 ,500 கோடியை எட்டும்

சென்னை: திருமலை திருப்பதியில் சமீப காலமாக உண்டியலில் வசூலாகும் காணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சமீப 5 மாதங்களில் மாதம் தோறும் உண்டியல் காணிக்கை 100 கோடிக்கும் மேல் வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.
Latest Tamil News


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும் அதற்கேற்ப மாத உண்டியல் வருமானமும் பெருகி வருகிறது. கடந்த மார்ச் மாத காணிக்கை ரூ. 128 கோடி , ஏப்ரல் மாதத்தில் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் 129.93 கோடி, ஜூன் மாதத்தில் 120 கோடி, ஜூலை மாதம் இதுவரை 106 கோடி.40 லட்சம் காணிக்கையாக உண்டியல் நிரம்பி வருகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு முடிவுக்குள் மொத்தம் ஆண்டு வரவாகும் காணிக்கை ரூ. ஆயிரத்து 500 கோடியை எட்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

தங்கம், வெள்ளி, வைரம் எவ்வளவு ?





Latest Tamil News

இதில் கரன்சியாக, சில்லரையாக வரும் வரவு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இது போக தங்கம், வெள்ளி, வைரம் என பார்த்தால் அது வேற கணக்கை தொடும்.



வாசகர் கருத்து (7)

  • kulandai kannan -

    சில பாபுக்கள் ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்

  • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

    ஏழுமலையான் உண்டியலை பக்தர்கள் கோடிகளாக நிரப்புகிறார்கள், ஆனால் பதிலுக்கு அந்த ஆண்டவன் மக்கள் மனதில் நல்லொழுக்கத்தையும், நேர்மையான வாழ்க்கை முறையையும் நிரப்பவில்லையே.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இதனை கோடி வந்தும் பஞ்ச பாட்டு படும் நிர்வாகம் ஏழு மலை ஆண்டவா நீ தான் இவர்களை திருத்தணும்

  • Mohan - Thanjavur ,இந்தியா

    திருவாரூர் to சென்னை ரயிலில் ஏறாமல் ஆந்திரா ரயிலில் ஏறி இருக்கலாமோ, தப்பு பண்ணிட்டார்.

  • த.இராஜகுமார் - Tenkasi,இந்தியா

    திருப்பதி மலை வாழும் வெங்கடேசா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்