Load Image
dinamalar telegram
Advertisement

ஈட்டி எறிதல் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ்

யூஜின்: உலக தடகள ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ்சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
Latest Tamil News

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் , உலக தடகள சாம்பியன்ஷிப் 18வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 23 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இன்று இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் பங்கேற்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்தவர் நீரஜ் சோப்ரா.Latest Tamil News

19 ஆண்டுக்குப்பின் சாதனை



இன்றைய இறுதிச்சுற்றில் 88.13 தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கம் பெற்றார். உலக தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் ஆவார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டுகளுக்குப்பின் பதக்கம் கிட்டியுள்ளது . இவரது சாதனை மூலம் இந்தியாவுக்கு பெருமை அடைகிறது.Latest Tamil News

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News


வாசகர் கருத்து (4)

  • mindum vasantham - madurai,இந்தியா

    valthukkal silarukku வயித்தெரிச்சல்

  • Gobalakrishnan s.v - Chennai,இந்தியா

    Well done. வாழ்த்துக்கள்

  • kulandai kannan -

    பானிபூரிகாரன் பதக்கம் வெல்கிறான். ஜெய் ஹிந்த்.

  • திருக்கருகாவூர் ராமன் குப்புஸ்வாமி -

    வாழ்த்துக்கள் அய்யா ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement