ADVERTISEMENT
சென்னை: ஆவின் பால், தயிர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று (ஜூலை 21) முதல் அமலுக்கு வந்தது.
இதன்படி,
100 கிராம் தயிர் விலை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும்
200 கிராம் தயிர் விலை ரூ.25ல் இருந்து ரூ.28 ஆகவும்
பிரிமியம் தயிர் ஒரு லிட்டர் ரூ.100ல் இருந்து ரூ.120 ஆகவும்
ஒரு லிட்டர் நெய் ரூ.538ல் இருந்து ரூ.580 ஆகவும்
அரை லிட்டர் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும்
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (8)
mmmmm,,,,.
எவ்வளவு விலை ஏற்றினாலும் திமுக அல்லக்கைகள் கொத்தடிமைகள் அனைவருக்கும் ரூபாய் 200 குவாட்டர் பிரியாணி மட்டும் தான் கிடைக்கும் நல்லா முட்டு கொடுப்பார்கள்.
GST increased 5% from yesterday. 100 கிராம் தயிர் விலை ரூ.10 + 5% = 10+.0.50 +10.50 but they increased ரூ.12 /- difference 1.50 ???? ஒரு லிட்டர் நெய் ரூ.538+5% 538+26.90=564.90 but increased to ரூ.580/- difference Rs.15.10 ???? கணக்கு தலையை சுத்துது
விலைகளை இவர்கள் உயர்த்திவிட்டு பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கூச்சல் போடுகிறார்கள்.. என்ன அநியாயம் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
விடியலோ விடியல் 2000 ரூபாய்க்கு ஆசைப்பட்ட தறுதலைகளே, உங்களால் நாங்களும் கஷ்டப்படுகின்றோம்.