கஞ்சா சாக்லேட்கடத்தியவர் கைது
கோவை: கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் மேலும், ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சேத்தன், 30 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 40 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!