அ.தி.மு.க.,பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்: வங்கி ஏற்பு
சென்னை: அ.தி.மு.க., பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனத்தை கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனிடையே முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பொருளாளர் நான் தான் எனவும்.தன்னை கேட்காமல் வங்கி பரிவர்த்தனை எதையும் மேற்கொள்ள கூடாது வங்கிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
இதனிடையே பொருளாளராக நியமனம் செய்யப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்ட வங்கி காசோலைகளுக்கு கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து அ.தி.மு.க., பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனத்தை கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 11-ம் தேதி வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.,பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வ பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து இது குறித்து முறையான அறிவிப்பு அ.தி.மு.க., கணக்கு வழக்குகளை நிர்வகித்து வரும் கரூர் வைஸ்யா வங்கிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பொருளாளர் நான் தான் எனவும்.தன்னை கேட்காமல் வங்கி பரிவர்த்தனை எதையும் மேற்கொள்ள கூடாது வங்கிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

இதனிடையே பொருளாளராக நியமனம் செய்யப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்ட வங்கி காசோலைகளுக்கு கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து அ.தி.மு.க., பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனத்தை கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (3)
முருகனுக்கு ஏன் பேராசை.Annan எப்படி சம்பாதித்தார் என்று தெரியவில்லை ஓ வாங்கி ultralight மன்னனை அங்கீகரித்தனள் முன்னுறுகோடி சொந்தமானது. கட்டின இடத்தில கையெஸுது போடா ஆல் கிடைத்தாச்சு. சக்கைபோடுபோடுங்க அண்ணா.
வாங்கி ஏற்று கொண்டால் போதாது. நீதிமன்றம் ஏற்றி உள்ள வேண்டும், நீதி மாட்னரால் ஏற்று கொள்ள விடில் வங்கி எடுத்த நடவடிக்கை செல்லாது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதுதானே ஆரம்பம் ....மங்குனி ஆட்டம்முடிஞ்சுது