Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் உயருது மின்கட்டணம்: 601-700 யூனிட்டிற்கு ரூ. 275 உயரும்

தமிழகத்தில் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூலை 18) தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தவும் மாற்றி அமைக்கவும் 28 முறை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Latest Tamil News

*100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் மாற்றம் இல்லை.
*601-700 யூனிட்டிற்கு ரூ.275 (இரு மாதத்திற்கு)
*501-600 யூனிட்டிற்கு ரூ.155 (இரு மாததிற்கு)
*500 யூனிட்டிற்கு மேல்- ரூ.298.50, (மாதத்திற்கு)
*301-400 யூனிட்டிற்கு ரூ.147.50(மாதத்திற்கு)
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50(மாதத்திற்கு) உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே மற்றும் கல்விநிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு 65 காசுகள் உயரும்.Latest Tamil News
விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (79)

  • Sathyanarayanan Sathyasekaren -

    0...........

  • kulandai kannan -

    ,,,,

  • kulandai kannan -

    ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்