சென்னை: தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதல் இடம் பிடித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட சிறந்த கல்லூரிகள் தர வரிசை பட்டியலில், சென்னையில் உள்ள மாநில கல்லூரி 3வது இடத்தையும், லயோலா கல்லூரி 4வது இடத்தையும், கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 6வது இடத்தையும் பிடித்துள்ளது.
வாசகர் கருத்து (7)
திராவிஷம் ஈஷிக்கொள்ளாத இடம் என்பதுதான் காரணம் .............
சிறந்த பிராமின் கல்வியகம் இது தான் இங்கே நூர்ட்டுக்கு தூறு சதவிகிதம் அவர்களே அதனால் தான் அந்த சிறப்பு
இந்த பெயர் இதற்கு வருவது பொறுக்காமல்தான் அவ்வப்போது குருமாவும், 25 கோடி கம்மிசும், விடியா கட்சியின் குண்டர்களும் இதன் மீது வன்மத்தை கக்குகிறார்களே. மற்ற அரசு கல்லூரிகளும் இதை போல தகுதி பெற்றுவிட கூடாது என்றுதான் சூரப்பா போன்றவர் துணை வேந்தர் ஆகிவிட கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். தகுதி வாய்ந்த ஆசிரியர் இருந்தால் எல்லா கல்லூரிகளும் முன்னேறலாம், ஆனால் நாம் தான் தேவை இல்லாமல் தகுதியை பின்னால் தள்ளிவிட்டு அரசியலை முன்னால் வைத்துக்கொண்டு சொரியார் கட்டுமரம் சமூக நீதி என்று தகுதியற்றோர் பெயர் சொல்லி விளையாடுகிறோம்.
இது தமிழக அளவிலான தரவரிசை என்று விளக்கமாக சொல்லவும்.....
மாநில கல்லூரி.......ஹாஹாஹா.......... எதில் தரவரிசை? பேருந்தின்மீது டான்ஸ் ஆடுவதிலா? ரூட்டுதல சண்டையிலா?