ADVERTISEMENT
கோவை : ''பொன்னையன் முன்ன மாதிரி இல்ல; இப்போ வேற மாதிரி,'' என, மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டலடித்தார்.
கோவை தனியார் ஓட்டலில், கீழ்பவானி பாசன விவசாயிகள் முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின், நிருபர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் பற்றி டாக்டருடன் காலையில் பேசினேன். அவர் இரண்டு முறை தடுப்பூசி போட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தற்போது தான் கேள்விப்பட்டேன்.
![Latest Tamil News]()
கே.பி.முனுசாமி குவாரிக்கு ஏற்கனவே 'சீல்' வைத்து விட்டேன். இப்ப போன மாசம், 20 குவாரிகளுக்கு டெண்டர் போட்டோம். அதில் அதிகபட்ச டெண்டர் ஒன்றை அவர் எடுத்திருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை.பொன்னையன், முன்ன மாதிரி இல்ல; இப்ப வேற மாதிரி... அ.தி.மு.க.,வினர் யாருக்கும் சலுகை காட்டவில்லை. அரசியலுக்காக சொல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர் கருத்து (4)
துரை ஐய்யாவின் இரு முதுகலை பட்டதில் ஒன்று உளவியலாக இருக்கும் என தோன்றுகிறு.
அனைவரும் ஒரே ஜாடியில் இருந்து வந்தவர்கள். உள்ளுக்குள்ளே ஒரு புரிதல் இருக்கும்.
அவரை என்ன பழைய பொன்னையான்னு நெனைச்சுட்டீங்களா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அகில உலக எம்ஜிஆர் மன்றம் என்ற இல்லாத ஒன்றுக்கு பொன்னையன் தலைவராம்.