ADVERTISEMENT
சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: எதிர்க்கட்சி துணைத்தலைவராக வேறு யாரையாவது நியமித்தால், அதனை ஏற்கக்கூடாது என பன்னீர்செல்வம், தனது உதவியாளர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளது. கடிதம் குறித்து விறுப்பு வெறுப்பு இன்றி, நியாயமான முறையில் ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரப்பில் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. அதிமுக கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
Appan yeppa saavaan thinnai kaaliyaakum yenru kaaththukkondu iruppavarkal aayirre. Neethiyaavathu nermaiyaavathu.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எம்ஜியார் மாளிகை சாவியே அறிவாலயத்தில் இருக்கும் போது, தேர்தல் வாக்குறுதில அதிமுகவை ஒழித்துக்கட்டுவோம்னு போட்டிருந்தா சரியா இருந்திருக்கும்.சபாநாயகர் என்ன சப்பைக்கட்டு பதில் சொன்னாலும், கோர்ட் எடப்பாடியார் பக்கம் தான் தீர்ப்பு சொல்லும். பன்னீர் கூச்சப்படாம திமுகவில் சேரலாம்.