ADVERTISEMENT
சென்னை: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம்( ஜூலை 12) கோவிட் உறுதியானது. இதனையடுத்து அவர்
வீட்டில் தனிமைபடுத்தி கொண்டார்.

இந்நிலையில், இன்று அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கோவிட் தொடர்பான கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (45)
சமசீர் கல்வி படித்த மருத்துவர்களிடம் செல்வதுதான் சமூக நீதி....
அரசு மருத்துவமனைகளின் மீது அம்புட்டு நம்பிக்கை.... தனியார் ஆஸ்பத்திரிக்கு போயிட்டார்...
இன்னும் மோடி வந்து பாக்கலியே
விரைவில் நலம் பெற வேண்டுகிறோம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அண்ணாமலையாரே அண்ணாமலையாரே எங்கும் நமசிவாயம் எதிலும் நமசிவாயம் ....