அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவான காங்., - எம்.பி., மீதுராகுல் கோபம்
மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் காங்., - எம்.பி., மணீஷ் திவாரி மீது காங்., முன்னாள் தலைவர் ராகுல் கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Latest Tamil News]()
இதை திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்ட கடிதத்தில், பஞ்சாப் மாநிலம், அனந்தபூர் சாஹிப் லோக்சபா தொகுதி காங்., - எம்.பி., மணீஷ் திவாரி கையெழுத்திட மறுத்து விட்டார். மேலும், அதை ஆதரித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். இது, மணீஷ் திவாரியின் சொந்த கருத்து; கட்சியின் நிலைப்பாடு அல்ல காங்., கூறியிருந்தது.
![Latest Tamil News]()
இந்த விவகாரத்தில் மணீஷ் திவாரி மீது காங்., முன்னாள் தலைவர் ராகுல் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.எனவே, திவாரியை கட்சியில் இருந்து நீக்க ஆலோசனை நடந்து வருகிறது. ஒரு வேளை கட்சியில் இருந்து நீக்கினாலும், மணீஷ் திவாரி எம்.பி.,யாக நீடிப்பார் எனவே, அவரை 'சஸ்பெண்ட்' செய்யலாமா என ராகுல் ஆலோசித்து வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- புதுடில்லி நிருபர் -

நாடு முழுதும் பிளஸ் டூ முடித்த மாணவ - மாணவியருக்கு, முப்படைகளிலும் நான்கு ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்தை ராணுவ அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.இத்திட்டத்துக்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதை திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்ட கடிதத்தில், பஞ்சாப் மாநிலம், அனந்தபூர் சாஹிப் லோக்சபா தொகுதி காங்., - எம்.பி., மணீஷ் திவாரி கையெழுத்திட மறுத்து விட்டார். மேலும், அதை ஆதரித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். இது, மணீஷ் திவாரியின் சொந்த கருத்து; கட்சியின் நிலைப்பாடு அல்ல காங்., கூறியிருந்தது.

இந்த விவகாரத்தில் மணீஷ் திவாரி மீது காங்., முன்னாள் தலைவர் ராகுல் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.எனவே, திவாரியை கட்சியில் இருந்து நீக்க ஆலோசனை நடந்து வருகிறது. ஒரு வேளை கட்சியில் இருந்து நீக்கினாலும், மணீஷ் திவாரி எம்.பி.,யாக நீடிப்பார் எனவே, அவரை 'சஸ்பெண்ட்' செய்யலாமா என ராகுல் ஆலோசித்து வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- புதுடில்லி நிருபர் -
வாசகர் கருத்து (8)
அப்போ திவாரியும் விடு ஜூட்டா?? கடசீல எங்க பப்புவோட கோந்து மாதிரி இருக்கப்போறது அந்த பட்டாயா மேட்டர் மட்டும்தானா ????
எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை - அக்கினியுடன் விளையாட வேண்டாம் வேண்டாம். மோதல்போக்கும் வேண்டவே வேண்டாம். அது சுட்டுப்பொசுக்கிவிடும்
இந்தியாவின் கொத்தபய பப்பு வாழ்க வாழ்க...
ஐயா முன்னாள் கான் கிராஸ் தலைவர் ரவூல் அவர்களே.. நீங்கள் கடுங்கோபம் கொள்வதிருக்கட்டும்.. எங்கேயும் செலாவணியாகாத வெற்றுகோபம் அது.. ஆனால் மக்கள் உங்கள் சீனஉறவு மற்றும் எதிரிகளை நயந்து பாரதத்தை வெறுக்கும் குணக்கேட்டை உணர்ந்து அருவருக்கிறார்கள்..நினைவிருக்கட்டும்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பப்புவின் கோவம் வெறும் ஐந்து நிமிஷம்தான்.. ஒரே ஒரு பஞ்சு மிட்டாய்..