சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி தி.மு.க.,
''கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி, தி.மு.க., தான்,'' என, பா.ஜ., சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி கூறினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., சிறுபான்மை அணி நிர்வாகிகளை நியமிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், ஓசூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., சிறுபான்மை என்ற ஒரே வார்த்தையில் தான் அரசியல் செய்கிறது. பா.ஜ., கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியல்ல.
தி.மு.க., தான் எதிரான கட்சி. பா.ஜ., கட்சிக்கு சென்றால் தெய்வ குற்றம் போல் பார்க்கின்றனர். என்னை கூட கிறிஸ்தவ சபையில் இருந்து ஒதுக்கி விட்டனர். தி.மு.க.,வின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பேட்டியின் போது, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், சிறுபான்மை அணி தலைவர் மோசஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!