தமிழகத்தில் கோவிட் : 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியது; ஒரே நாளில் 2,662 பேர் பாதிப்பு
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 5 ம் தேதி) ஒரே நாளில் 2,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 5 ) 26,692 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,060; செங்கல்பட்டு 373; கோவை 137; திருவள்ளூர் 132, திருச்சி 112 ; காஞ்சிபுரம் 89; திருநெல்வேலி 73 ;கன்னியாகுமரி 72; தூத்துக்குடி 64, மதுரை 50; சேலம் 42; விருதுநகர் 41; திருவண்ணாமலை 38; ஈரோடு 35 ; தென்காசி31; ராணிப்பேட்டை 28; தஞ்சாவூர்27, விழுப்புரம் 24; நாமக்கல், திருப்பூர் 19; கிருஷ்ணகிரி,சிவகங்கை 18; பெரம்பலுார் 17, தேனி, கள்ளக்குறிச்சி 15; கடலுார், வேலுார் 14; புதுக்கோட்டை10; திருவாரூர், நீலகிரி,கரூர் 9; தர்மபுரி, அரியலுார், மயிலாடுதுறை 8, திண்டுக்கல் 7, நாகப்பட்டினம் 6; ராமநாதபுரம் 4; திருப்பத்துார் 3; இத்துடன் ஆப்ரிக்கா , ஆஸ்திரேலியா, மாலதீவு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் சென்று திரும்பிய தலா ஒருவரையும் சேர்த்து மொத்தம் 2,662 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,88,091 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,512 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,33,299 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் பலியானதால் கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,027 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்தை தாண்டியது. நேற்று (ஜூலை 4ம் தேதி ) 1,066 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 5 ம் தேதி) சென்னையில் 1060 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,765 ஆக உள்ளது.

மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியல்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!