Load Image
dinamalar telegram
Advertisement

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம்: ஐகோர்ட்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து ஐகோர்ட் தெரிவித்துள்ளதாவது மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த கால அட்டவணை முடிவு செய்யும் அரசு அதனை முடிப்பதற்கான நடவடிக்கையில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தி முடிப்பது இல்லை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும் போது சம்பந்தப்பட அதிகாரிகள் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் தவறினால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும்.நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பொறுத்தவரையில் இனியாருக்கும் தயவு காண்பிக்கப்பட மாட்டாது. என தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (5)

  • duruvasar - indraprastham,இந்தியா

    Under Dravidian model government It is unavoidable your Honour as they work on CCC Principle. i.e Corruption, Commission, Collection..

  • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Everywhere in TN, corporation/ municipality officials digging the road hazardously without taking any precautions and not caring people living in the area, also taking lots of time to complete the project. Court must ask concerned minister to resign if he cannot rein government officials

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    அதாவது நீதிபதிகளே திட்டங்கள் மக்களிடம் விரைவில் போய் சேரவில்லை. கொடுக்க பணம் இருக்கிறவனுக்கு மட்டும் எப்படி போய் சேர்க்கிறது அதை சொல்லுங்கள். வருமானம் வரவில்லை என்றால் நீங்கள் சொன்னபடி திட்டங்கள் போய் சேராது.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தாமதமாக சேர்ந்தாலும், போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால், போய் சேர்வதே இல்லை. ஆனால், திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மட்டும் 'ஸ்வாஹா'

  • V GOPALAN - chennai,இந்தியா

    In Adambakkam karikalan Street Bajar Road in five years three times expensive concrete drainage tem is again digged.

Advertisement