Load Image
dinamalar telegram
Advertisement

கர்நாடகாவின் சினி ஷெட்டி இந்திய அழகியாக தேர்வு

மும்பை-கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி, 2022ம் ஆண்டுக்கான இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.Latest Tamil News

நடப்பாண்டுக்கான இந்திய அழகிப் போட்டி, மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் நேற்று முன் தினம் நடந்தது. இதில், 31 மாநிலங்களில் நடந்த அழகிப் போட்டியின் இறுதி சுற்றில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர். மஹாராஷ்டிராவின் மும்பையில் நேற்று முன்தினம் இரவு இறுதி சுற்று நடந்தது. இதில், கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி வெற்றி பெற்றார்.

Latest Tamil News ராஜஸ்தானின் ரூபல் ஷெகாவத் இரண்டாம் இடமும், உத்தர பிரதேசத்தின் ஷினாதா சவுஹான் மூன்றாம் இடமும் பெற்றனர்.நடிகையர் நேஹா துாபியா, டினோ மோரியா, மலாய்கா அரோரா, ஆடை வடிவமைப்பாளர்கள் ரோஹித் காந்தி, ராகுல் கன்னா, முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உள்ளிட்டோர் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • kulandai kannan -

    திமுக MLA காந்திராஜன் நிறுவனத்தில் உடனே வேலை கிடைக்கும்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்