ADVERTISEMENT
ஆத்தூர் :கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கச்சிராபாளையம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த மாணவி கோபிகா, 18. இவர், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தேவியாக்குறிச்சி தனியார் மகளிர் கல்லூரியில், பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று, கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவி கோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை பார்த்த, அதே அறையில் தங்கியிருந்த பொறியியல் பிரிவு படிக்கும் மற்ற மாணவிகளான ஜெயந்தி, கல்பனா, காவியநிலா, ஆகியோருக்கு வலிப்பு மற்றும் மூச்சுத் திறனறல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரையும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!