தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அமைச்சர்கள் உதவி


இந்த எம்.பி.,க்கள் அதிகம் சந்திப்பது வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயலைத் தான்.இந்த எம்.பி.,க்கள் அடிக்கடி வந்து எங்களை தொல்லைப்படுத்துகின்றனர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் முடிந்ததை செய்து கொடுக்கிறோம் என்கிறாராம், ஒரு மத்திய அமைச்சர்.இந்த சந்திப்பு விஷயங்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் நன்றாகவே தெரியுமாம்.
வாசகர் கருத்து (26)
காரியம் ஆகணும் என்றால் திமுகக்காரன் காலில் கூட விழுவான். இதுகூட பரவாயில்லை. ஒரு மேயர், தனது அங்கியுடன் சின்னவர் காலில் விழுகிறார், பார்க்கவில்லையா? மேயரின் மதிப்பு என்னவாவது? அதுபற்றி கவலை இல்லை. மேயர் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், முடிந்தால் அடுத்த முறையும் தானே மேயர் ஆக வேண்டும் என்பதுதானே இதன் பின்னால் இருப்பது? அல்லது நன்றி உணர்வு கொண்டு நடந்திருக்கலாம். என்னவாக இருந்தாலும் மேயர் அங்கியுடன் மற்றவரின் காலில் விழுவது தப்பு என்பது அவருக்கு தெரிய வில்லையே. ஆதலால் காரியம் ஆக வேண்டும் என்றால் காலிலும் விழுவார்கள் திமுகவினர்.
காலில் "கூட" விழுவானா?
திமுக எம் பிக்கள் டெல்லி செல்வது தமிழ் நாட்டுக்குக்காக அல்ல. தங்களின் சொந்த கம்பனிகளின் சலுகைகளுக்காக என்பதும், கட்சி பாகுபாடு இன்றி மத்திய அரசு உதவி செய்ததும் தெளிவாக தெரிகிறது. இதில் ஊழல் நடக்காமல் இருந்தால் நல்லது
சமயத்துக்கு தக்கவாறு வேஷம் போடுறதில் திருட்டு கழகம் பழம் தின்னு கோட்டைபோட்டவர்கள்
ஹாஜி மஸ்தான் அந்தகாலத்தில் கடத்தல் மன்னன் .அவர் ஒரு ஆங்கில பத்திரிகையில் கூறியது நினைவிற்கு வருகிறது (இல்லஸ்ட்ரெட் வீக்லி) பகலில் எனக்கு எதிராக பேசுவார்கள். இரவில் என் பணத்தை பெறுவதற்கு ...செய்வார்கள் என்று அரசியல் தலைவர்களை கூறினார் .அன்று முதல் இன்று வரை இது நிரந்தரம்.
பிஜேபி மந்திரிகளும் ஊழலுக்கு துணை போகிறார்களா?