தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்

'கால்சியம்'
இங்கு, ராஞ்சியில் வசிக்கும் தோனி, 'கால்சியம்' பற்றாக்குறை காரணமாக கடுமையான மூட்டு வலியில் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு சிகிச்சை பெற, ராஞ்சி அருகே லபுங் வனப்பகுதியில் உள்ள ஆயுர்வேத ஆசிரமத்திற்கு தோனி வந்தார். அவரது மூட்டு வலிக்கு சிகிச்சை அளித்த ஆயுர்வேத டாக்டர் வந்தன் சிங் கெர்வர், கட்டணமாக 40 ரூபாய் வசூலித்தார்.

'செல்பி'
ூஅவர் சிரித்தபடி ஒரு தொகையை கொடுத்துச் சென்றார். அதன்பின் தான் அவர் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் என இங்குள்ளோர் தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.தோனி ஆயுர்வேத சிகிச்சைக்கு வந்ததை அறிந்ததும், அவர் காரை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது. அவர்களுடன் தோனி 'செல்பி' எடுத்துக் கொண்டார்.
வாசகர் கருத்து (14)
அந்த மருத்துவர் கிரிக்கெட் மேட்ச் மற்றும் டிவி பார்த்து தனது நேரத்தை வீண் செய்வது இல்லை போலும்.
doctorukku dhoniyai
டோனி நினைத்திருந்தால் ஒரு மருத்துவமனையை கட்டி, அதில் சிறந்த மருத்துவர்களை பணியில் அமர்த்தி, சிகிச்சை பெற்றிருக்கலாம். அப்படி செய்யவில்லை. ஏனென்றால் அவருக்கு ஆயுர்வேதத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை டோனி புரிந்துகொண்டுள்ளார்.
அவர் மூட்டு வலிக்கு வேறெந்த சிகிச்சையும் முன்னர் பெறவில்லை என்று எப்படி உங்களுக்கு தெரியும்.. அவரிடம் இருக்கும் பணத்தில் உண்மையாகவே ஒரு மருத்துவமனையை கட்டி அதில் சிறந்த மருத்துவர்களை பணியில் அமர்த்தி சிகிச்சை பெற முடியும், மற்றவர்களுக்கும் கட்டணமில்லா சிகிச்சை வழங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா ??
செய்த தொழிலுக்கு பணம் வாங்குவதும் வாங்காமலிருப்பதும் அவரவர் விருப்பம். இதில் நமக்கு நஷ்டமோ லாபமோ இல்லை. ஏழைகளை ஏமாற்றி குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்காமல் இருந்தால் சரி.
தோனி அய்யாவை தமிழ்நாட்டுக்கு வர சொல்லுங்கள்