ADVERTISEMENT
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து - இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
ரோகித் ஷர்மா கொரோனா தொற்று காரணமாக போட்டியில் விளையாடாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியை காண வந்த சிறுவன் ஒருவன், கேப்டன் பும்ராவை சியர் செய்யும் விதமாக தனது மழலை குரலில் பும்ரா... பும்ரா என அழைக்கிறான். மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பும்ராவை சியர் செய்யும் சிறுவனுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!