Load Image
dinamalar telegram
Advertisement

ஜூலை 2ல் சென்னை வருகிறார் திரவுபதி

Tamil News
ADVERTISEMENT
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு வரும் 2ம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் அ.தி.மு.க., தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கும் அவர், புதுச்சேரிக்கும் சென்று ஆதரவு திரட்ட உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    வருக வெற்றி திருமகளே ..பாரத தாய் ஆசிகள் என்றும் உமக்கே

Advertisement